UCare உத்தரவாத திட்டங்கள்
|
அடிப்படைதிட்டம்
|
மேலும்திட்டம்
|
வன்பொன்திட்டம்
|
---|---|---|---|
3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் |
|||
நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தின் கீழ் இலவச பழுது |
|||
சர்வதேச உத்தரவாதப் பாதுகாப்பு (1 வருடம்) |
|||
தற்செயலான சேதம் |
|||
தற்செயல் சேதம் உத்தரவாதத்தின் கீழ் 25% பழுதுபார்க்கும் கட்டணம் (ஒரு சம்பவத்திற்கு தலா. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்* |
|||
கசிவு சேதம் |
|||
தீ பாதுகாப்பு |
UBUY ஆல் அங்கீகரிக்கப்பட்டிருக்காவிட்டால், இந்த சாதனம் அங்கீகரிக்கப்படாத சேவை மையங்களில் சாதனம் பழுதுபார்க்கப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே உடைத்ததனால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தயாரிப்பின் ஒரே பக்கத்தில் அல்லது வெவ்வேறு பக்கங்களில் பல சந்தேகத்திற்கிடமான சேதங்கள் காணப்படுகின்றன.
சாதனத்தின் உடலில் வளைவு அல்லது வடு அல்லது வேறு ஏதேனும் வெளித்தோற்றச் சேதம்.
ஒரே நேரத்தில் உடைதல் மற்றும் திரவங்கள் உட்கசிதல் மற்றும் திரவங்களில் முழுமையாக விழுவது போன்ற பல அல்லது ஒருங்கிணைந்த சேதங்கள்.
தவறான பயன்பாடு, வேண்டுமென்றே அலட்சியப்படுத்தல், தவறான அமைப்புகள், தவறான நிறுவல் மற்றும் பொருந்தாத பாகங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் செயலிழப்புகள்.
வரிசை எண்கள் மாற்றப்படுதல், அழிக்கப்படுதல் அல்லது முழுமையாக அல்லது ஓரளவு அகற்றப்படுதல், அல்லது லேபிள் அகற்றப்பட்டுதல்.
தயாரிப்புடன் வரும் பாகங்கள்.
வழக்கமான பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்தல்.
வைரஸ் தொற்று அல்லது அது போன்றவற்றால் தரவு/ உபகரணங்கள்/ மென்பொருள் சேதமடைதல்.
பூச்சிகள் மற்றும் கொறித்துண்ணிகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து உங்கள் சாதனங்களை பாதுகாக்கத் தவறுதல்.
ஒரு குறிப்பிட்ட காலப் பகுதி வரை நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பானில் உள்ள வடிப்பான்கள் அல்லது சமையலறை புகைபோக்கி போன்ற நுகர்வோர் பாகங்கள் நுகர்வோரால் மாற்றப்பட வேண்டும், காப்புறுதியால் வழங்கப்படமாட்டாது.
மாற்றுவதற்கான பாகங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்டால், கப்பலேற்றல் மற்றும் சுங்க கட்டணங்கள்.
உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறுதல் உட்பட உற்பத்தியாளரின் விவரக்குறிப்புகளில் செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களால் ஏற்படும் எந்தவொரு சேதமும்.
இந்த உத்தரவாதத்தை மற்றொருவருக்கு கைமாற்ற முடியாது.
சாதனத்தில் தரவை டிஜிட்டல் ரீதியாக சேமிப்பதற்கான வழிமுறைகளைக் கொண்ட எந்தவொரு தயாரிப்பின் தரவை மீட்பது இந்த உத்தரவாதத்தில் உள்ளடங்காது.
ஒரு பொருள் உத்தரவாதம் வழங்குவதற்குத் தகுதியற்றது என UBUY கருதுமாயின், அப்பொருளுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதத்தை ரத்துச்செய்து உத்தரவாதத் தொகையை திருப்தி வழங்கலாம்.
தயாரிப்பில் ஒரு குறைபாடு காணப்பட்டால் அல்லது அதற்குச் சேதம் ஏற்பட்டால், வாடிக்கையாளர் அந்தத் தயாரிப்பை அதற்கான அசல் கொள்முதல் விலைப்பட்டியலுடன் உற்பத்தியாளரின் சேவை மையத்திற்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். பழுதுபார்ப்புக்கு சேவை மையம் கட்டணம் அறவிடுமாயின், வாடிக்கையாளர் அதற்கான பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு தனது கணக்கின் ஊடாக உத்தரவாதக் கோரிக்கையை நிரப்பி அதற்கான அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியலை UBUY க்கு அனுப்ப வேண்டும்
சேதமடைந்த பாகங்கள் இருந்தால், வாடிக்கையாளர் UBUY-ஐ தொடர்பு கொள்ள வேண்டும், பாகங்கள் கிடைக்கும் என்றால், UBUY அதை வாடிக்கையாளருக்கு அனுப்பும், அதற்கான கப்பல் மற்றும் சுங்கக் கட்டணங்களை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். பாகங்கள் கிடைக்கவில்லை என்றால் வாடிக்கையாளர் தனது முடிவின் அடிப்படையில் பொருளை வாங்கலாலம், அந்த தயாரிப்புப் பாகத்திற்கான செலவை UBUY திருப்பித் தரும் (கப்பல்+சுங்க கட்டணங்கள் திருப்பித் தரப்படாது)
பொருள் செயல்படாததாகவும் பழுதுபார்க்க முடியாததாகவும் இருந்தால், வாடிக்கையாளருக்கான பதிலீட்டுப் பொருளை (தேய்மானத்தை பிரயோகித்த பின்னர்*)அனுப்பி வைக்கும், கப்பல் மற்று்ம சுங்கக் கட்டணங்களை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். பதிலீட்டுப் பொருள் கிடைக்கவில்லை என்றால், தயாரிப்பிற்கான செலவை (தேய்மானத்தை பிரயோகித்த பின்னர்*) UBUY திருப்பித் தரும்
தீ விபத்துக்காக உரிமை கோருகின்ற போது, பின்வரும் ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு அல்லது UBUYக்கு வழங்கப்பட வேண்டும்:
- சாதனம் ஏதேனும் நிலையில் கையில் காணப்படவும் UBUYக்கு வழங்கப்படவும் வேண்டும்.
- வெளிப்புற தற்செயலான தீ விபத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படும்.
- வாடிக்கையாளரின் பெயரிலுள்ள கொள்முதல் விலைப்பட்டியலின் நகல். வாடிக்கையாளர் அடையாள அட்டையின் நகல்.
- தீயணைப்புத் துறையினால் கையொப்பமிட்டு முத்திரை பதித்து வழங்கப்பட்ட அறிக்கையின் நகல்.
தேய்மானம் வருடாந்த அடிப்படையில் பிரயோகிக்கப்பட்டு பின்வருமாறு அமையும்
- 1 வது ஆண்டு - தயாரிப்பு மதிப்பின் 10%
- 2 வது ஆண்டு - தயாரிப்பு மதிப்பின் 20%
- 3 வது ஆண்டு - தயாரிப்பு மதிப்பின் 30%